சிறு வயதில் வாசிப்பு என்பது ஓர் ஆர்வமாக இருந்து பின்னர் ஒரு வெறியாகிப்போனது.
அதன்பின் சிறிது காலம் காலசுழற்சியால் வாசிப்பு என்பது வலைப்பூக்களோடு சுருங்கிவிட்டது. என் ஆர்வத்தை மீட்டுக்கும் முயற்சிக்கு முதற்படியாக இத்தளம். இங்கு முடிந்தவறை மொக்கை பதிவுகளிடாமலிருக்க முயற்சிக்கிறேன்.வளர்வதற்கு வாழ்த்துங்கள்