சிறு வயதில் வாசிப்பு என்பது ஓர் ஆர்வமாக இருந்து பின்னர் ஒரு வெறியாகிப்போனது.
அதன்பின் சிறிது காலம் காலசுழற்சியால் வாசிப்பு என்பது வலைப்பூக்களோடு சுருங்கிவிட்டது. என் ஆர்வத்தை மீட்டுக்கும் முயற்சிக்கு முதற்படியாக இத்தளம். இங்கு முடிந்தவறை மொக்கை பதிவுகளிடாமலிருக்க முயற்சிக்கிறேன்.வளர்வதற்கு வாழ்த்துங்கள்
MNC -ல் முதல் மாதம் சம்பளம் வாங்கி, அம்மா வேண்டிக்கொண்டிருந்த எல்லா சாமிகளுக்கும் வேண்டுதல் நிறைவேற்றிய பின்னர், என் தந்தையை பார்க்கும்போது தோன்றியது ...
3 comments:
அற்புதமான வரிகள் நன்பரே
Fantastic!
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.... உங்கள் வரிகள் எனக்கு மிக்க ஊக்கமளிக்கிறது..
Post a Comment